UNOS - 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Nice episode,
சர்வா விரும்பினானா...
இது பயங்கர டிவிஸ்ட் :D
சோபி விரும்பியதுதான் தெரிந்தது..
பணம் சம்பாதிக்கணும்,
பெரிய ஆளா வரணும்=ங்கிற,
இலட்சியத்தை வைத்திருந்ததால்,
தன்னோட காதலை, அவன்,
சர்வேஷ் வெளிப்படுத்தலையோ,
என்னவோ, மேகலை செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஏற்கனவே தெரிந்தவங்க புரிந்தவங்கதானா.
செளவுக்கு தெரியலையே.
வர்ணனை நேரில் பார்ப்பது போல.
சர்வேஷ், ட்யூட்டரா, வேலை
பார்த்த இன்ஸ்டுடியூட்டில் தான்,
நம்ம சௌபர்ணிகா @ சோபி,
கம்ப்யூட்டர் படித்தாள்,
சகோதரரே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top