Un Varugai En Varamaai 22 3

#6
அருமை அருமை வெகு அருமையான நாவல், கவிப்ரீதா டியர்

ஹீரோவின் அம்மாவுக்கு என்
பெயர்
I AM IN 9th NINETH CLOUD

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூவாளியின் நீரைப் போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூப்போலே

நினைத்து பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது
சிரித்து பார்க்கிறேன் என் ஜீவன் துடிக்கின்றது

இந்த அழகிய நாவலைப் படிக்கும்
எல்லோரும் அந்த பானுமதியைப்
பாராட்டும் பொழுது எனக்குள்ளே
லைட்டா ஒரு கர்வம் வருதுப்பா,
கவிப்ரீதா டியர்

நன்றி சொல்ல உங்களுக்கு (உனக்கு)
வார்த்தையில்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
 




Last edited:

Joher

Well-Known Member
#9
பொறுமையான சுப்பு........ ரெமோ சிவாஜி :p:p

மாமனாரும் ஆட்டையில் சேர்ந்துட்டாரா??? oh சூப்பர்.........

அந்த ஒண்ணாம் கிளாஸ் டீச்சர் வேலையை விட்டாச்சா :p:p:p பசங்க தேடுவாங்களே :cautious:

எல்லாமே பாரு மயம்......... அதுவும் அண்ணனும் தம்பியும் மஞ்சள் விதைக்க கூட்டிட்டு போறது :D:D:D
என்னம்மா பாரு கொழுந்தனுக்கு கல்யாணம் பண்ணிவச்சியே........ தம்பிக்கு???
அடுத்த எபி அது போடுங்க கவி :cool:

பூரணி தரணி ரெண்டு பேரும் அம்மா மாதிரி பொறுமையா :p
அப்பா தான் பொறுமையில் எருமையாச்சே..........
அக்கா எது சொன்னாலும் செய்வான் :D:D:D

கணவன் கொடுக்கும் மதிப்பில் தான் தங்களின் மதிப்பு இருக்கிறது (y)(y)(y)

எப்படியோ ஒன்னு போட்டு குடுத்து கணக்கை முடிச்சுட்டீங்க கவி......
சிவாஜியை ரொம்ப மிஸ் பண்ணுறோம் :p
ஒன்னு பண்ணுங்க கலெக்டர் சாருக்கு ஒரு கதை எழுதி சிவாஜியை கூட்டிட்டு வந்துடுங்க :D:D:D அங்க பார்க்கலாம் சிவாஜி :love::love::love:

நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா :p:p:p

சூப்பர் கவி (y)(y)(y)
 




Last edited:

Advertisement

New Episodes