Un Varugai En Varamaai 2

Manimegalai

Well-Known Member
#8
Hi கவி
அடடா
அத்தை பையன்
அத்தை கிட்ட உள்ள உரிமை
குடும்பத்திடம் இல்ல..
இப்படி சூப்பர் ஆளு நம்ம சிவா
அவனுக்கு பொண்ணு கிடைக்க கஷ்டமா :(
இந்த பொண்ணு வாயே திறக்கல
என்னவா இருக்கும்:unsure:
 




Last edited:

Suvitha

Well-Known Member
#9
ஆஹா! நம்ம ஹீரோ சாருக்கு வயசு முப்பத்தி நாலா?:eek:

பொண்ணென்ன? ஆணென்ன கல்யாணம் லேட் ஆகிச்சின்னா எல்லாருக்கும் ஒரே ஃபீல் தான். பாவம் தான் ஹீரோ சார்.

பானுமதி அம்மாவின் குணத்திற்கு ஒரு ஃபேன் கிளப்பே வைக்கலாம் போல...

பொண்ணை பேசவிடலையா? இல்லை பெண்ணுக்கு பேச வராதா?
எனக்கென்னவோ சந்தேகமாத் தான்
இருக்கு கவி;)
 




Last edited:

Advertisement

New Episodes