Un Varugai En Varamaai 19

Riy

Writers Team
Tamil Novel Writer
#22
சுப்பு உன் அப்பா செய்த தப்பை சரியாக்க நீ பார்க்கற... ஆனா அதையாவது அவர் சரியான விதத்தில் புரிந்து கொள்வாரா..
இதுவரை வேலை வாங்கியவரை வேலை செய்ய விட்டதும் ஒருவிதத்தில் நல்லது தான்... மனைவியின் அருமை மெல்ல புரிய துவங்கியிருக்கிறது ஆத்மருக்கு...
நாளை நீ செய்ய போகும் செயலுக்கு யாரும் முட்டுகட்டை போட முடியாது தடுக்க இதெல்லாம் அவசியம் தான்...

மனைவிக்கு கணவன் முக்கியமாய் தர வேண்டியது நம்பிக்கை... அதை ஆழமாய் விதைத்துவிட்டாய் சுப்பு... இனி என்ன கவலை....
 




Joher

Well-Known Member
#24
:love::love::love:

எக்ஸாமா :eek: லீவு போட முடியலையா :p 1ம் கிளாஸ் டீச்சர் நிலைமையே இப்படியா வர்ஷினி :D:D:D

பாரு already நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கா மாமாவை........ தன்னோட நிலையம் புரியுது...... அத்தையும் ஏமாந்துடாக்கூடாது........ நல்ல முடிவு தான் வர்ஷினி (y)(y)(y)

அதுவும் வர்ஷினினா சொத்து பற்றி கண்டுக்கமாட்ட.....
பொண்டாட்டினதும் கேட்கிறீங்களா :love::love::love:
wow வர்ஷினி (y)

சுப்புவின் முடிவு அவனை அப்பாவுக்கு வில்லனா காட்டுதா??? அப்படியே இருக்கட்டும்.......
அடுத்தவங்க சொத்து நமக்கெதுக்கு???
சுப்பு ஒரு பெரிய முடிவோடு இருக்கிறான் அப்பா அத்தைகளை எதிர்பார்த்து.....
பாரு கூட இருக்கணுமாமே....... அப்போ அவளை தான் தாக்க போறாங்க எல்லோரும்......

பொண்டாட்டி பார்ட்னர் பைனான்ஸ் ல........ அப்போ லாபம் அவளுக்கும் போகுமே......
ஆத்மநாதன் ஆட்டத்துக்கு waiting with அத்தைஸ்......

பொண்டாட்டியும் "எங்கே போய்டப்போறா" தானா நாதனுக்கு.......
தங்கை வேலைக்கு சலிக்கவும் தான் பொண்டாட்டி தேவை புரியுது......
சுப்பு நீ வில்லன் தாண்டா உங்கப்பாக்கு....... அம்மாவை புடிச்சி வச்சுக்கிட்டியே.......

சிவாஜி :D:D:D எங்கய்யா சிவாஜிக்கு பாட்டு காணோம் :p
பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னைகையோ வவ்வல் வவ்வல்
உன் பூவிழிப் பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் பதறுமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி.........

@kavipritha இப்போ எல்லாம் alternate days வர்றதேயில்லை.....
உங்களுக்கும் எக்ஸாமா???
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement