Un Varugai En Varamaai 13

Joher

Well-Known Member
#3
:love::love::love:

கடைசியா என்ன சொல்ல வரீங்க :LOL::LOL::LOL:
இம்ப்ட்டு கதை கேட்டும் சொல்லியும் கீழே படுக்கிறேயேமா :p:p:p
சுப்பு ரொம்ப பேசுறடா நீ :love::love::love:
காட்டு கத்தலா கத்துறேன் பிடிக்குது பிடிக்குதுன்னு....... நீ என்னனு கேக்குற........:D:D:D

உங்கப்பா நாள் குறிச்சு எல்லாத்துக்கும் பிளான் பண்ணினார்....... நீ எல்லாத்தையும் தவிடுபொடியாக்கிட்டியே........
தெரியுறப்போ :p:p:p

அத்தை பழமொழி செம.......
பயமெல்லாம் போய்டுச்சா பாரு :p:p:p

செம narration கவி (y)(y)(y)

பாட்டு உங்கள் choice.........
நேத்து ராத்திரி யம்மா தூக்கம் போச்சுடி யம்மா
ஆவோஜி ஆவ் அனார்கலி அச்சா அச்சா பச்சக்கிளி
அம்மாடி ஆத்தாடி உன்னால தான்
நேத்து ராத்திரி தூக்கம் போச்சுடி :p:p:p
**************

உன்னோட வயசும் ஜாஸ்திதானே......
உன்னோட or என்னோட???
 




Last edited:

Manimegalai

Well-Known Member
#7
Hi கவி
செம ரொமான்ஸ்..
படிக்கும் போதே கற்பனை விரியும் விதத்தில் சூப்பரா இருக்கு...
அந்த இரவும்
கை சேர்த்து நடையும்..
அழகா இருந்துச்சு.
 




Last edited:

Advertisement

New Episodes