Un Varugai En Varamaai 11

fathima.ar

Well-Known Member
#2
இக்கட்டான சூழ்நிலைல கல்யாணம் பண்ணிட்டு மத்தளம் ஆன கதை தான் சுப்பு..
அப்பாவ எதிர்க்கவும் முடியலை..
பர்வதம்க்கு நம்பிக்கை கொடுக்கவும் முடியலை
 




Last edited:

Joher

Well-Known Member
#3
:love::love::love:

சுப்பு வளையுறது தெரியாமல் பார்த்துக்கிறியா???
இது மட்டும் தெரியணும் உன் பர்வதத்துக்கு......

பொன்மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கல்லாய்ப் போனது
ரோஜா ஏனடி முள்ளாய் போனது
காவல் காப்பவன் கைதியாய் நிற்கிறேன் வா
ஊடல் என்பது காதலின் கௌரவம் போ
ரெண்டு கண்களும் ஒன்றை ஒன்றின் மேல் கோபம் கொள்வதா???
ஆஹா வர்ஷினி கோபம் கண்ணீர் சுப்புவை கரைக்குதே.......
வாடா வழிக்கு........ அப்பா மகன் மோதலா இனி???

இனி தோட்டத்து வீடு தானா???
தடையை தாண்டி வரப்போறானா சுப்பு......
பொண்டாட்டி மேல அக்கறை வந்துடுச்சே இத்தனை நாளுக்கு பிறகு........

waiting for Subbu's action :love::love::love:
 




Last edited:

Manimegalai

Well-Known Member
#9
Hi
Super epi கவி
திட்டும் அளவுக்கு உரிமை எடுத்துக்கிறா
சுப்புவ அப்படி ரசிக்கிறா:love::love:
பர்வதம் தான் மனசு திறப்பா போல..
சுப்பு நல்ல முடிவு எடுத்தான்..
ரூம் கட்டி
இங்கவே வந்திடனும் நினைச்சிட்டான்..
அவளால் அங்கு இயல்பா பொருந்தி போக முடியாது.
மெல்ல நல்ல கணவன் ஆகிறான்.
 




Last edited:

Advertisement

New Episodes