Un Varugai En Varamaai 1

Manimegalai

Well-Known Member
#4
:love:Hi கவி
சூப்பர் ஆரம்பம்
வயலுக்கு நடுவுல வீடு
பிறகு வரும் வர்ணனை
ரொம்ப எனக்கு கனெக்ட் ஆகுது..
எங்க வீடும்
இப்படித்தான்
இருக்கும்..
அதுவும் பூச்சிகளோடு கூட்டணி:D
ரொம்பவே...
சின்ன தூரல் வந்துட்டா போதும்
பூச்சிகளோடு பேரணி தான்..
அசத்தல்
ரொம்பவே பிடிச்சு இருக்கு.
வயலுக்கு பாத்தியப்பட்டவன்
பாதுகாப்பை சரிபார்ப்பது செம.
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement