Ty Malli.......
Aravind & Keerthi back to form...........
பொண்னு அப்பாவை விடமாட்டா போல........ அப்பா அதுக்கு மேல.......
birth certificate செம ஐடியா.......... எக்காலத்திலும் குழந்தைக்கு தெரிய போறதில்லை........
அரவிந்துக்கு கடமை போய் அக்கறையாக செய்கிறாள்........
இனி எல்லாமா சுகமே..........
லூசு பய..........


உன்னையே செலக்ட் பண்ணினவளுக்கு டிரஸ் செலக்ட் பண்ண time ஆகுமா என்ன?
அப்படி போடு கீர்த்தி.......
கடைசியில் அரவிந்துக்கு எடுக்காமல் விட்டுட்டியே கீர்த்தி.........