அரவிந்த் பொறியில சிக்கின எலி மாதிரி இருக்கிறான்.......
பொண்டாட்டியும் வேணும்......
புள்ளையும் வேணும்......
ஆனால் உண்மையை சொல்லமாட்டானாம்......
ஒரு Lawyer மாதிரி கீர்த்தி lier அரவிந்தை cross கேள்வி கேட்டாலும் உண்மையை சொல்லுறானா??????
பக்கத்து வீட்டு பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான்னு இன்னும் பார்த்துட்டே தாண்டா இருக்கிற...... மனசை திறந்து பேசுறியா?????
எப்படியோ உன் மகளின் மேல் கேட்ட சத்யத்துக்கு தான் பணிஞ்சிருக்கே...... பொண்டாட்டியின் கண்ணீர் கூட உன்னை அசைக்கலையே......
Huge shock for கீர்த்தி......