Un Paarvai Naanarivaen 19

Advertisement

j.suganthi

Active Member
dai arvi podhum da kirthi kitta mattum silent ta solidu edhu thandu pappa aana en ponna thaan vazhapannu neeyum paavam thaana so solliduda
 
malar02

Well-Known Member
hi MM :)
போடா நீயும் உன் கோபமும் உன் வழிச்சலும்
அந்நியத்துக்கு இப்படி சப்போட்டர்ட் பண்ண கூடாது கீ -அப்பா
தவறு செய்த்தவன் எல்லாம் ஒற்று கொள்வதன் மூலமாய் சரியானவனாகிவிடுவான பொத்தாம் பொதுவாய் இந்த வாதம் சரியாக படவில்லை
 
Sainandhu

அர்வி தவறு செய்யவில்லை ....
தண்டு குழந்தை என்று தெரிந்தால்
தன்னிடம் வளர விடமாட்டார்கள்
என்பதால் அதை மறைக்கிறான்,...
அதுவும் out of wedlock பேபி
அதற்குரிய அங்கிகாரம் கிடைக்காது என்பதாலும்..
ஒரு குழந்தைக்காக செய்வதால்
அவன் தவறை தெரிந்த நாம் மன்னிக்கலாம்....;):p
 
சரி தான் அவனின் செய்கைகள் மன்னிக்க தகுந்தவை தான்
நான் கீர்த்தியின் அப்பாவின் வாத்திற்குத்தான் சொன்னேன்
ஆனாலும் அவள் மேல் நம்பகத்தன்மையை தள்ளி வைப்பது நெருடலாக இருக்கிறது
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top