நீ என் மனைவி....... இது என் குழந்தை....... நீங்க லண்டன் போனதே 8 மாசம் முன்னாடி....... ஒரு வேளை அதுவும் online-ல வந்ததோ?????
மொசப்பிடிக்கிற நாய மூஞ்சிய பார்த்தாலே தெரியாது......... அப்படினு ஒரு வழக்கு உண்டு........
டேய் பொண்டாட்டிகளெல்லாம் உங்களோட அறிவாளிங்க தான்.......... எப்படி மனக்கணக்கு போடுறா..... ஆனாலும் ஏமாத்திடுறீங்களே.........
அதுக்கு இந்த அப்பாவும் சப்போர்ட்....... இனிமே பண்ணமாட்டானாம்........ அம்மாவும் பொண்ணும் போர்க்கொடி தூக்கினாலும் அப்பா சமாதானம் பேசுறார்........ எத்தனை பேர் ஒத்துக்குவாங்கனு......... விஷயம் தெரியாமல் இருந்தால் அப்பா இப்படி பேசுவாரா?????
பொண்டாட்டி கிட்ட உண்மையை சொல்லுங்க மாப்பிள்ளைன்னு கூட சொல்லமுடியல...... என்ன அப்பாவோ?????