Un Paarvai Naanarivaen 12

Advertisement

Joher

Well-Known Member
அம்மா அப்பாவின் தவிப்பு யாராலும் ஈடு செய்ய முடியாது........
கீர்த்தியின் நிலையும் பரிதாபம்....... அண்ணனும் போய் கட்டிக்க போறவனும் எந்த தொடர்பும் இல்லாமல்......

அரவிந்த் முடிவு எல்லோரையும் பாதிக்கும் முக்கியமாக கீர்த்தியை பாதிக்கும்........ அதுவும் திருமணம் முடியாத நிலையில்.........

கீர்த்தியின் கோபம் நியாயமானதே........ கீர்த்தி கிட்ட மட்டுமாவது சொல்லிருக்கலாமோ....... சொன்னால் அவள் குழந்தையிடம் காட்டும் ஈடுபாடு பெற்றோருக்கு சந்தேகம் கொடுக்கும்....... இன்னும் ஒரு மாதத்தில் குழந்தை வரப்போகுது........ எப்படி சமாளிக்க போறானோ...........

லிசாவின் childhood friend வந்து கை கொடுக்கிறானே.......... குழந்தையை லிசாவிடம் இருந்து பிரிக்க ஹரிஷோடு சேர்க்க போறானா அரவிந்த்.......
லிசா-தண்டு இணைப்பு ஹரிஷை cut பண்ணுது........
Brother is giving ideas to Harish to get back his lover............ லிசா பதில் என்ன???????
கீர்த்தி அரவிந்த் கல்யாணம்???????
:oops::oops::oops::confused::confused::confused:
 

Sainandhu

Well-Known Member
தண்டு இருந்தால், கூட தன் குழந்தையை
பற்றி இத்தனை கேர் எடுக்க மாட்டான்,...
அர்வியின் பேச்சு,மூச்சு செயல் எல்லாம்
குழந்தையை சுற்றியே....
நைஸ்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top