Uma Saravanan's Thavani Kudai Pidippaayaa 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அவன் சொல்ற அழுது அழுது........ இது உண்மை தான்.......
பல நேரம் காரியம் சாதிக்க பயன்படுத்துறாங்க இந்த தலைமுறை......

எம்மா அஸ்வினி ரொம்ப மொக்கை போடுற நீ...... ஏற்கெனவே கடுப்பில் இருக்கிறவன் இன்னும் கடுப்பாகி will you please stop (shut கூட சொல்லலாம்) it எப்போ சொல்ல போறானோ......
21 மணி நேரம் னு இப்படியே பேசிட்டு இருந்தாலும் மற்றவர்களுக்கு கடுப்பாகும்......
விகாஸ் உனக்கு ரொம்ப பொறுமைடா......

சொல்லிட்டானா :p:p:p
ஆனாலும் பேசி பேசியே கரெக்ட் பண்ணிட்டியே.......
அவனுக்குள் யாரோ???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

ஹா ஹா ஹா
அஸ்வினி சரியான ஒரு லொடலொட பார்ட்டி
ஓட்டை வாய் அஸ்வினியின் முழுப் பெயர் என்னவோ?
தேஜஸ்வினி?
ஹம்சத்வினி?
ஹர்ஷவர்த்தினி?
சுபஷ்வினி?
ஹாஹாஹா
ஜே எம் கம்பெனிக்கு பக்கத்தில் உள்ள கம்பெனியில் புள்ளை வேலை பார்த்திருக்கு
ஜே எம் கம்பெனி ஜீவ மித்ரனின் கம்பெனிதானே
ஓயாமப் பேசினாலும் அஸ்வினிப் புள்ளைக்கு நல்ல மனசு
மித்ரன் பசியோட இருக்கான்னு அவனுக்கு சாப்பாடு கொடுக்கிறாளே
எவ அவ இப்போ வண்டியில ஏறினவ?
மித்ரனை முறைச்சிக்கிட்டே இருக்காளே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top