Uma Saravanan's Thavani Kudai Pidippaayaa 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

என்ன உன் அப்பா இறந்துட்டாரா, விகாஸ்?
நிஜம்தானா?

மித்ரன் மனதில் பிரளயம் வெடித்து கொண்டிருக்கிறதா?

"மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ அதுவோ எதுவோ
இனியும் ரகசியமோ
நடந்து முடிந்த கதையை மறந்து புதிய பாதையில்............"
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

சுபாவை பீல் பண்ணுறான் மித்ரன் :p:p:p
அடேய் அந்த கண்ணை வச்சி ஜெனி சொன்ன பொண்ணை ஒழுங்கா பார்த்திருந்தா இப்படி ஓடி ஒளியணுமா என்ன......

இந்த விகாஸ் ஏதோ ஸ்மெல் பண்ணிட்டான் உங்க பார்வையை......
பார்த்துப்பா.......

தேஜு எப்போவும் லொட லொட தான் :p:p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top