Uma Saravanan's Thavani Kudai Pidippaayaa 12

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மித்ரன் பாட்டி மேல
இருக்கற கோபத்துல தேவை
இல்லாத கல்யாணம்
விவாகரத்து
இப்ப என்ன செய்ய இங்க
வந்து இருக்கான்
விகாஸ் அம்மாவுக்கு என்ன
பிரச்சன
கோபத்தினால் இல்லை
மித்ரனே சொன்ன மாதிரி ஒரு முக்கிய காரணம் இருந்தது
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:love::love::love:

பல வருஷத்துக்கு பிறகு friends எல்லாம் மீட் பண்ணிகிட்டாங்க.....

ஜெனி சொன்ன பொண்ணை தேடித்தான் வந்தானா???
தேஜுவை எங்கேயோ பார்த்திருக்கேன் சொன்னான்....... ஆனால் அவன் தேடும் பொண்ணு இவ இல்லைனு தெரியுது போல........

ஊட்டியில் 2 பேரையும் சேர்த்து பார்த்து ஷாக் ஆகப்போறான்.......

அடேய் பாட்டியை சரிக்கட்ட வாழ்க்கையை பணயம் வைப்பாங்களா???
என்னடா நீ.......
ஷாக் ஆக மாட்டான்
பாட்டியை சரிக்கட்ட இல்லை வேறு காரணம் இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top