Uma Saravanan's Thavani Kudai Pidippaayaa 12

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

பாட்டியோட ஆட்டத்துக்காக கல்யாணம் பண்ணியாச்சு... இப்ப அவனோட காரியத்துக்காக சென்னை வரை வந்தாச்சு... அடுத்து மித்ரனோட ஆட்டம் பார்க்க ஆவலுடன்..
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

பல வருஷத்துக்கு பிறகு friends எல்லாம் மீட் பண்ணிகிட்டாங்க.....

ஜெனி சொன்ன பொண்ணை தேடித்தான் வந்தானா???
தேஜுவை எங்கேயோ பார்த்திருக்கேன் சொன்னான்....... ஆனால் அவன் தேடும் பொண்ணு இவ இல்லைனு தெரியுது போல........

ஊட்டியில் 2 பேரையும் சேர்த்து பார்த்து ஷாக் ஆகப்போறான்.......

அடேய் பாட்டியை சரிக்கட்ட வாழ்க்கையை பணயம் வைப்பாங்களா???
என்னடா நீ.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்
இந்த லக்சனா மூதேவியெல்லாம் என்ன பெண்ணோ?
முதலில் கூனி ராணியம்மாளை சொல்லணும்
சொல்லக் கூட கூடாது
நல்லா நாலு போடணும்
நேசன் சுத்த வேஸ்ட் பெலோ
 
Last edited:

Saroja

Well-Known Member
மித்ரன் பாட்டி மேல
இருக்கற கோபத்துல தேவை
இல்லாத கல்யாணம்
விவாகரத்து
இப்ப என்ன செய்ய இங்க
வந்து இருக்கான்
விகாஸ் அம்மாவுக்கு என்ன
பிரச்சன
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top