Uma Saravanan's Thavani Kudai Pidippaaya 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர் பதிவு. ராணியம்மா தன் பையன் வாழ்க்கையும் வீணாகிவிட்டது, பேரன் வாழ்க்கையும் வீணாகிவிட்டது சாவ போவப்ப என்னத்தை வாரிகிட்டு போகுதுதோ தெரியவில்லை.
அது தெரிஞ்சிருந்தால் பணத்திமிரில் ஆணவத்துல ராணி ஆடுவாளா?
 

Deephi

Active Member
Intha mamiyaar endra urave veruthu poivittathapaa. Nice epi intha Rani mangamavai pola enakkum ondru vaithirukkirathu.
 

Saroja

Well-Known Member
இந்த கிழவி னால மகன்
பேரன் ரெண்டு பேரு
வாழ்க்கையும் போச்சு.
என்ன பொம்பள
மருமகள இன்னும் பேசுது
 

JRJR

Well-Known Member
சொந்த மகன் வாழ்க்கையே அழிக்கும் அளவிற்கு அப்படி என்ன ஆங்காரமோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top