Uma Saravanan's Thaavani Kudai Pidippaayaa 22

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ரொம்ப ஸ்பீட் தான் நீங்க 2 பேரும்....... இப்போ தான் WA ஆராச்சி பண்ணுறாங்க.......
அந்த WA தான் இவா-னு கண்டுபிடிக்க இவ்ளோ நாள்......
நீயெல்லாம் என்னத்த பிசினஸ் மேன்.......

கிழவி போய் சேர்ந்துடுச்சா...... வீட்டுக்கு நன்மை செய்யலைனாலும் இப்படி குடும்பத்தை கெடுத்து பாரமா இருக்கக்கூடாது.......
அங்கேயாச்சும் நிம்மதியா இருக்கட்டும்........

அப்போ இனி நேசன் ஊட்டிக்கு return தானா...... பசங்க மும்பை....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top