Super adhutha ud seekiram kodungaஹாய் பிரண்ட்ஸ்.இன்னைக்கு ud போட்டாச்சு...எனக்கு இன்னைக்கு ud எழுதவே தோணலை..பிடிக்கலை..ஏன்னா மைன்ட்ல ஒண்ணுமே இல்ல.காலைல பத்து மணிலிருந்து,லேப் ஆன் பண்ணி,ரெண்டு லைன் கிராஸ் பண்ணவே இல்ல..என்னடா ஸ்டக் ஆகி நின்னுட்டோம்னு ரொம்பவே பீல் ஆகிட்டேன்..திடீர்னு எழுதி தான் பார்ப்போமேன்னு,மூன்றரைக்கு அப்புறம் தான் எழுதவே ஸ்டார்ட் பண்ணேன்...இடையில ஒருமணி நேர ப்ரேக் விட்டாலும்,எழுதிட்டேன்...இன்னைக்கு ud போட்டே ஆகணும்னு உந்துதல் கொடுத்தது உங்க கருத்துக்கள் தான்..நன்றி வணக்கத்துடன் நான்!!!
ஏனோ இந்த ud எனக்கு ரொம்பவே பிடிச்சுச்சு.ஒருவேளை இனி அரவிந்த் பிரம்மச்சாரியா இருக்க வேண்டியதில்லை என்பதினாலையோ....அவன் பீலிங்க்ஸ் என்னையும் பாதிக்குதில்லையா....ரொம்ப போர் அடிக்கறேனோ...உங்களுக்கும் பிடிச்சிருக்கான்னு சொல்லிட்டு போங்க பிரண்ட்ஸ்.சின்ன ud தான் என்றாலும்...கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திவிட்ட ud.read and share your comments.
Maiyal-11