Superb and lovely ud, சரயு டியர்
ஹா, ஹா, கோதாவரியோட பீதியை, இப்படி நல்லாவே
கிளப்பி விட்டுட்டியே, சரவணன் டியர்
ஏம்மா கோதாவரி, தேவியை தனி மனுஷியாப்
பாரும்மா,
ஏன், எப்பப்பாரு மஞ்சுவோடப் பொண்ணு-ன்னே,
அதையே பிடிச்சுக்கிட்டு தொங்குற?
அம்மா, நல்லா இருக்காங்களா=ன்னு கேட்டது,
ஒரு குத்தமா?
கோதாவரி, உனக்குப் பிடிக்கலைன்னா என்ன?
உன் பையன்தான், அந்த மோகினியிடம் விழுந்து
விட்டானே, கோதாவரி
இதிலே, என்னம்மா குழப்பம் உனக்கு?
ஹா, ஹா, சரவணனோ or தேவியோ எதுவும்
பேசாமல் இருந்தால் இவங்களோட காதல் எப்படி
கைகூடும், சரயு செல்லம்
ஹோ, கோதாவரிக்கு மகனோட சந்தோசம்தான்
முக்கியம்=ன்னு அவங்களே, சொல்லிட்டாங்க
சோ, இனி சரவணன் and தேவி கையில்தான் எல்லாமே
இருக்கு, சரயு டியர்
ஏம்மா தேவி டியர், ஏற்கனெவே அவங்களுக்கு உன்னைக்
கண்டா ஆகாது,
இப்பிடியா, வந்து இடிச்சுத் தட்டைத் தள்ளுவது?
டூ பேட், டூ பேட், தேவி டியர்
ஹா, ஹா, அந்த சின்னப் பொண்ணு, தேவியைப்பார்த்து
நீ இப்படி மிரளலாமா, கோதாவரி?
உன் பையனே அந்த மோகினியிடம், விழுந்துவிட்டான்
உனக்கும், அவளைப் பிடித்தால்தான் என்ன?
ஒண்ணும், குறைந்து விடாது
என்ன ஒரு அநியாயம், இன்னும் தேவியை மருமகளாக
ஏற்றுக்கொள்ள பக்குவம் வரலையா?
பக்குவம் வராமலிருக்க, ஏம்மா கோதாவரி நீ என்ன
குழந்தையா, or சின்னப் பொண்ணா?
ஹா, ஹா, இந்த கோதாவரி and தேவி இவங்க இரண்டு
பேரும் என்ன லவ்வர்ஸ்ஸா?
ஓ, கோதாவரியின் மனம் மாறத்தொடங்கி விட்டதா?
அடக்கடவுளே, சரவணன் வந்து சொல்லாமல், கேட்காமல்,
கோதா=ம்மா கல்யாணப் பேச்சை ஆரம்பிக்க
மாட்டாங்களா?
என்ன கொடுமை சரவணா, இது?
எல்லோரும் ஒவ்வொரு விதமாய் வீம்பும், ஈகோவும்
பிடித்து திரிந்து கொண்டிருந்தால், சரவணன் and தேவி
கல்யாணம் எப்படி நடக்கும்?
இது என்ன சரவணன் மீனாட்சி சீரியலை விட, கோளாறா
இருக்கே, சரயு செல்லம்
ஹ்ம்ம்..............பூனைக்கு யாரு மணி கட்டுறாங்கோ=ன்னு
பார்க்கலாம், சரயு டியர்
அடுத்த வாரம் கோவா போனா தெரிஞ்சுடும்,
இல்லையா, சரயு செல்லம்?