Thooyavale - 1

S

semao

Guest
#9
:)
வழி மிகுந்த உலகில்
வலிகளும் தாராளம்
இங்கே
பெண் விடுதலைக்கு பாடுபடுவோரே
சற்று நில்லுங்கள்
முதலில் பாதுகாப்பிற்கு பாடுபடுங்கள்

விழிப்பிற்கு பாடுபடுங்கள்
ஆண்களுக்கு
ஒவ்வொரு ஆணுக்கும்
பெண்ணை பாதுகாக்க
கற்று தாருங்கள்

இந்த சமூகத்தின்
சிறு துளி
இந்த தூயவள்

கனமான அழுத்தமான ஆரம்பம்
காத்திருக்கிறோம்
தூயவளின் தரிசனத்திற்கு
 




Last edited by a moderator:

Advertisement

New Episodes