Thendral - 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சீக்கிரமே தென்றல்,
ப்ரித்வியிடம் லவ்,
சொல்லி விடுவாளோ,
சரயு டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா, நேத்துப் பூரா, ப்ரித்வியை,
ஒரு பையனைத் தூங்க விடாம,
பாடாய் படுத்திட்டு, இப்போ,
நேகா வந்ததும், ப்ரித்வியிடம்
உரிமை கொண்டாடுகிறாளே?
சூப்பர்ப், சரயு செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
பொதுவா, எனக்கு நேகா=ங்கற
பெயர் பிடிக்காது பா
ஆனால், தென்றலுக்காக
இப்போப் பிடிக்குது, சரயு டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அடுத்து, ஒரு ஆள் வந்து,
பொறாமை வந்துதான்,
தென்றலுக்கு, தன்னோட லவ்
தெரிய வருமோ?
எப்படியோ, நல்லது நடந்தா சரி
 

kayalmuthu

Well-Known Member
Too much sis.intha Thendral pannurathu, Prithvi ivvolo chellam kudukkathe,,,,Emma iru poramai thhendraluku.nice us sis
 

Nachu

Well-Known Member
Thanks for the episode ka.
ஒரு வழியா ட்யூப் லைட்க்கு லைட் எரிய வச்சுடுங்கப்பா.மின்னி மின்னி எரிஞ்சு ஆப் ஆகிட போகுது .
 

Harishan

Well-Known Member
;);)... superb update... sorry, I didn't make any comments, b/c i wasn't able to log in... suddenly it logged me out... now only after many trails, I got in... no error with my email or password... logged me out of everything, phone, Ipad etc...
Anyhow... nice story, Pritheve is way to nice...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top