Thendral - 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மிக அருமையான பதிவு,
சரயு டியர்
எனக்கு மிகவும் பிடித்த, சூப்பர்ப்
பாடல், '' நறுமுகையே நறுமுகையே''
பாடலுடன், ஆரம்பமே, அசத்தலா,
அமர்க்களமா, ஸ்டோரியை
ஆரம்பிச்சிருக்கீங்க, சரயு செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, தென்றல், ப்ரித்வியை,
இப்படிலாம் பருத்திவீரன்னு=லாம்
சொல்லக் கூடாதும்மா
அதுதான் ப்ரித்வி, உன்னை,
சூறாவளி சுந்தரி=ன்னு,
சொல்லுறான்
ஹா ஹா ஹா
 

banumathi jayaraman

Well-Known Member
சீனியர்=ன்னு, கொஞ்சம் கூட
ஒரு பயமில்லாமல், உடனே,
''டா'' போட்டு, பேசுறியேம்மா,
தென்றல் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
உடனே தென்றலோட அம்மா,
ப்ரதீபாவை கேட்டு,
கடுப்பை, கிளப்பறாங்களே,
சரயு செல்லம்
ஹா ஹா ஹா
 

Chithukumar

Well-Known Member
அமர்க்களமான ஆரம்பம் சரயு.:D:p
தென்றல் ப்ரித்வி அழகான பெயர்கள்:Dதென்றலின் இயல்புக்கு எதிரான பெயர்.சூறாவளி சுந்தரி பேர் செம.பிரதீபா நல்ல தோழி. ப்ரித்வி ப்ளாஷ் பேக் தெரிந்து கொள்ள ஆவல். போகிற போக்கில் சுகேஷை ஆடி ஷாப்பிங் உடன் கோர்த்து விடுவது செம கலாட்டா. இப்பதிவில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் இயல்பு:D
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
அமர்க்களமான ஆரம்பம் சரயு.:D:p
தென்றல் ப்ரித்வி அழகான பெயர்கள்:Dதென்றலின் இயல்புக்கு எதிரான பெயர்.சூறாவளி சுந்தரி பேர் செம.பிரதீபா நல்ல தோழி. ப்ரித்வி ப்ளாஷ் பேக் தெரிந்து கொள்ள ஆவல். போகிற போக்கில் சுகேஷை ஆடி ஷாப்பிங் உடன் கோர்த்து விடுவது செம கலாட்டா. இப்பதிவில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் இயல்பு:D

thank u thank u thank u soooo much
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top