Then Thelikkum Thendralaai - 29

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

விஷயம் இல்லாமலா வருவோம் :cool::cool::cool:

அஷ்மிக்கு சளைச்சவர் இல்லைனு பத்மி சொல்லிட்டாங்க.....
அப்போ மயிலு பாவம் தான்.......

டேய் பிரசாத் ரொம்ப கலாய்க்கிற மயிலை.......
உன்னை உத்து பார்த்து என்ன ஆகப்போறது அவருக்கு???

கல்யாணம் ஆகாமல் பிரம்மச்சாரியா இருக்க போறியா??? :p:p:p
இதை சொல்றவரை நினைச்சேன் :LOL::LOL::LOL:

பொண்டாட்டியை தவிர மத்தவெங்கெல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு.........
அவளும் விஷாலுக்கு ஒரு வழி பண்ணிட்டு தான் உனக்கு பொசுக்குன்னு குடுப்பாளோ???

பிரசாத்துக்கு ஒரு பிரச்சனை நந்தினி மட்டும் தான்........
விஷாலுக்கு துவா அஷ்மி ஸ்வேதா........
ரொம்ப கஷ்டம்டா விஷால்....... இனி 3 தங்கைங்க உனக்கு :D:D:D

சரண்................ இப்போவுமா????????
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top