Then Thelikkum Thendralaai - 28

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இன்னும் ஓரிரண்டு பதிவுகள் மட்டுமே உள்ளன. படிக்காதவர்கள் ஆரம்பிக்கலாம் :)

தேன் தெளிக்கும் தென்றலாய் - 28 ( 1 )
தேன் தெளிக்கும் தென்றலாய் - 28 ( 2 )

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்


 

Joher

Well-Known Member
:love::love::love:

மயிலு கிட்ட எதுக்கு போய் பேசுறான் மல்லு வேட்டி மைனர்???
ஸ்வேதா க்கு மாப்பிள்ளை பார்த்திருக்கானா 10 பொருத்தம்.......

டேய் நீ சிரிச்சே கொல்ற........ உன் பொண்டாட்டி பேசியே கொல்லுறா.....
அஷ்மி விரும்புறதெல்லாம் செஞ்சாச்சு.........
அப்பா இங்கேயே வரப்போறாரா???

கண்ணாலேயே கத்தி வீசுறான் :p:p:p
அது ஊருக்குள்ள மட்டும் தான் போல.......
உன்கிட்ட வேலைக்காகலையே.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top