Then Thelikkum Thendralaai - 27

Advertisement

Chittijayaram

Well-Known Member
Ashmi sema gethu ma nee un husband engayum vittu kudukama eruka, ippadi pesina Dan ashmi, pavam Prasad rumba edir parthane pesi pesiye brahmachari agiduviye ma pavam paiyan, uday ini nandhini sikirima mararthu un kaila dan eruku, nice update Kani dear thanks.
 

Jilluu

Well-Known Member
Chanceless nice epi....ashmi gowriku kodukara advice ah irukatum, nandini oda pesaradha irukatum, prabha kita thappa suttibkatradha irukatum pattu pattu vedikaradhula crackers daan. Aana athanalayum oru nyayam iruku. Prasadu ungala sonna ashmikum valikumaame. Koduthuvechavan ya nee.

Very nice epi. Hats off
 

kayalmuthu

Well-Known Member
Very nice ud sis... அஷ்மி எவ்வொலோ பேசுறா... செம்ம செம்ம..
But எனக்கு அஷ்மி எல்லாருக்கும் கருத்து சொல்லுறது ஏத்துக்கிறது கொஞ்சமே நெருடுது..
நியாயம், சரி, தவறு என்பது அவவரவர் பார்வையில் மாறுபடுமே..
இதே அஷ்மி விஷால் செய்த தவறுக்கு அவளால் சட்டுன்னு முடிவு எடுத்து அது படி செயல் பட முடியுது..
அதுவே பிரசாத் விஷயத்தில் ஏன் அந்த முடிவு எடுக்க முடியவில்ல..
நம்மளோடு மனசுக்கு நெருக்கமானவங்க கும் போது நியாயம், தண்டனை மாறுபடும் போது...
மற்றவர்கள் எல்லாருக்கும் இது சரி இது தவறு நாம் அறிவுரை வழங்குவது eppti..
Sorry சரண்யா sis.
Inth ud read பண்ணும்போது ஏனோ inth thought ஓடிக்கிட்டே இருந்தது...
இது என்னோட thought sis..
So தவறு இருந்தால் இந் த சகோதரியை மன்னிக்க வேண்டும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top