Then Thelikkum Thendralaai - 27

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

அனைவருக்கும் கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள் ப்ரெண்ட்ஸ் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்


தேன் தெளிக்கும் தென்றலாய் - 27 (1)
தேன் தெளிக்கும் தென்றலாய் - 27 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்


 

Joher

Well-Known Member
:love::love::love:
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் சரண்........

இன்னைக்கு நைட் ஒரு அம்சமான நைட்டா இருக்கும்னு பார்த்தேன்......
உன்னை பேசவிட்டால் இந்த ஜென்மத்து பிரம்மச்சாரியாதான் இருக்க வைய்ப்ப என்னை:eek::eek::eek::p:p:p
பிரமாச்சார்யம் இன்னைக்கு முடியுமா அஷ்மி???

நல்லா பாயிண்ட் பேசுற அஷ்மி (y)(y)(y)
எல்லோரும் உனக்கு தான் சப்போர்ட் போல........
இனி நந்தினி சரியாகிறது உதய் கையில்.......
நல்லா நச்சுன்னு குடுத்த அங்கே........
உன் வீட்டுக்காரனுக்கு உன் மேல் இருந்த பயம் எல்லாம் போய்டுச்சு போல.......

ஆனாலும் அவனோட வாயும் இருக்கே........
ஜாடிக்கேத்த மூடி ரெண்டு பெரும்.......

பாரேன் இந்த அரைக்காப்படிக்கு கூட தெரியுது அஷ்மி ரொம்ப possessive னு :love::love::love:

இவரை பேசினா எனக்கு வலிக்கும் (y)(y)(y)
நாம மட்டும் தான் பேசலாம்........ அடுத்தவர் பேசினால் :mad::mad::mad:

இந்தா தண்ணிய குடி தண்ணிய குடி :LOL::LOL::LOL:
எவ்ளோ தடவை தண்ணி காட்டிருக்கா பிரசாத்துக்கு......
அனுபவம் பேசுது.........
சூப்பர் சரண்.........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

அனைவருக்கும் கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள் ப்ரெண்ட்ஸ் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

தேன் தெளிக்கும் தென்றலாய் - 27 (1)
தேன் தெளிக்கும் தென்றலாய் - 27 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
உங்களுக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள், கனி ஹேமா டியர்
 

Sherley

Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

அனைவருக்கும் கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள் ப்ரெண்ட்ஸ் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

தேன் தெளிக்கும் தென்றலாய் - 27 (1)
தேன் தெளிக்கும் தென்றலாய் - 27 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Sema
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top