Then Thelikkum Thendralaai - 26

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

தேன் தெளிக்கும் தென்றலாய் - 26 (1)
தேன் தெளிக்கும் தென்றலாய் - 26 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

சரண் :devilish::devilish::devilish:

இதுவே வேலையா போச்சு உங்களுக்கு..........
பிரஷர் ஏத்திவிட்டுட்டு அப்படியே விட்டுட்டு போயிடுவீங்க..........

அஷ்மி மனசுல பிரசாத் விட நந்தினி ஸ்ட்ரோங்கா இருக்கா.........
எப்படி வெளியேற்ற போற பிரசாத்..........
லக்ஷியம்மா கூப்பிட்டுட்டாங்களே........ திரும்பவும் மொதல்ல இருந்தா?
நந்தினி எதற்கு எதிர்பார்க்கிறாளோ???

தனமம்மா பிரசாத் அம்மானு காட்டிட்டாங்க :love::love::love:
அம்மா எதோ எதிர்பார்த்து பேசுனாங்க........
இங்கே என்னடா இப்படி நிக்குறாங்க.......
வீட்டுக்கும் போகமுடியதே இப்போ......
:unsure::unsure::unsure:
 
Last edited:

eanandhi

Well-Known Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

தேன் தெளிக்கும் தென்றலாய் - 26 (1)
தேன் தெளிக்கும் தென்றலாய் - 26 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
Super episode
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top