Then Thelikkum Thendralaai - 25

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

தேன் தெளிக்கும் தென்றலாய் - 25

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

Joher

Well-Known Member
:love::love::love:

உண்மையை உரக்க சொல்லுவோம் :D:D:D
சொல்லு சொல்லு அப்புறம் மொத்து வாங்கணும் பார்த்துக்கோ பிரசாத்.........

பிரசாத் நீ அவளுக்கு ஆப்பு வச்சால் அவள் உனக்கு சுத்தியால நங்குன்னு குடுக்கிறாளே.........
அப்படியும் அசந்துட்டா அது பிரசாத்தா என்ன......
உங்கம்மா வேற உன்னை வாட்ச் பண்ணுறாங்க.......

அச்சச்சோ அஷ்மியா இது???
இப்படி ஆகிட்டியேமா........

நந்தினி கிட்ட வம்பு பண்ணினவனை விட்டுட்டு நந்தினியை இழுக்கிறியே நீ???
பிரசாத் இப்போ அஷ்மியை என்ன பண்ண போற........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top