Theeyinul The(n)ral Nee! - 5

Vishnu Priya

Writers Team
Tamil Novel Writer
#1
என் இனிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

போன யூடிக்கு தங்களின் கருத்தைத் தெரிவித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ரொம்ப நன்றி நன்றி நன்றி. இதோ அடுத்த யூடி. இதில் ரகுவீர் - ஷேத்ரா எப்படி முதலில் மீட் பண்ணிக்கிட்டாங்கன்னு சொல்லியிருக்கேன்.

படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொன்னால் மகிழ்ச்சி.
https://mallikamanivannan.com/vishnupriyas-theeyinul-thenral-nee-5/

என் எழுத்துக்கும் அங்கீகாரம் கொடுக்கணும்னு நினைக்குற தோழமைகள்.. என் கூட உங்க எண்ணங்களைப் பகிர்ந்துக்கலாம்.
 

Suvitha

Well-Known Member
#7
அவரவர் நியாயம் அவரவர்க்கு...
விக்னேஷ், ஷேத்ரா காதல் முறிவுக்கான காரணத்தை பார்க்கும் போது எனக்கு அப்படித்தான் எண்ணத் தோன்றியது...

ஒன்றின் முடிவில் மற்றொன்று ஆரம்பம்...
ஷேத்ராவின் காதல் தோல்வியில் ரகுவின் காதல் ஆரம்பம்...

அருமையான பதிவு பிரியா...
 

Advertisement

New Episodes