Thannoliyaalin thalaivanivan-31

Advertisement


Geethanjali

Writers Team
Tamil Novel Writer
யாரெல்லாம் என் ராம், உதி சண்டை போடணும்னு ஆசைப்பட்டீங்க?அவங்க முதல்ல வந்து எபியை படிங்க...

தங்கள் அனைவரின் கருத்துக்களும் மிக்க மிக்க நன்றி டியர்ஸ்....



http://en.calameo.com/read/0033841895925d4a0da8f
 

shiyamala sothy

Well-Known Member
Hi geetha!
என்ன கீதா பெரிய காரசாரமான சண்டை நடக்கும் என்று பார்த்தால் சப்பென்று ஆச்சுது. எபி நல்லம். ஆனால் சண்டையின் எஃப்க்ட் காணாது. ராம் உதியிடம் இனிமேல் தன்னிடமிருந்து அன்பும், காதலும் உதிக்குக் கிடைக்காது என்று சொன்னவுடன் நான் குடிச்சிட்டு இருந்த கோஃபி(காப்பி) தொண்டையில சிக்கிட்டுது. ஐயோ உதி பாவமே. இந்த ராம் ஏன் கோபத்தில் வார்த்தையை விடுகுது என்று. சாரங்கன் நல்ல விசுவாசமான பாசமான டிரைவர். குருவிற்கு இதுகளின் டிசைன் விளங்கவில்லை. குருவிற்குரிய டிசைனை சீக்கிரம் கொண்டு வாங்கோ. அடுத்த பதிவுக்கு ஆவலுடன் வெயிட் பண்ணுகின்றேன்.;):p:rolleyes::p:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top