Thannoliyaalin thalaivanivan-29

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Geetha akka ram vanthu enna solluvan,iruvarum aduthavargalin nalanai ninaipathe problem, ,,waiting next ud akka,ram and guruvin visvarubam eppati irukkum sis?waiting akka
அது சரி, இந்த குட்டி லிட்டில்,
ஸ்வீட் மாஸ்டர் யாரு,
கயல்முத்து டியர் ?
உங்கள் மகனா பா?
என்ன பேரு?
எத்தனை வயசு?
ஸ்கூல் போறாரா,
கயல்விழி செல்லம்?
 
banumathi jayaraman

Well-Known Member
No no ipdilam miratta koodaathu appuram yen Ram darling kitta solliduven:p
என்ன கொடுமை குரு இது!
டேய் இன்னும் எத்தனை பேர் மனசுல இடம் பிடிக்கப் போற?!
உனக்கு எவ்ளோ ரசிகர் வேணா வரட்டும். நான் எப்பவும் என் ராமோட ரசிகைதான். லவ் யூ ராம் டார்லிங்;):p
ஹா... ஹா... ஹா...............
 
shiyamala sothy

Well-Known Member
Hi geetha!
மிகவும் அருமையான பதிவு. நீதிபதிக்கே உதியின் பரிதாப நிலை விளங்கிவிட்டது. உதி வீட்டுக்குத் திரும்பும் போது ஏதாவது அசம்பாவிதம் நடக்குமா? கிழட்டுக் குள்ளநரி குணசீலனைச் சும்மா விட் டிருக்கக்கூடாது. ராம் மாஸ்ரர் நல்ல தனி ஆவர்த்தனம் நடத்திவிட்டார் ஒற்றைக் கையாலையே சபாஸ். குரு மாஸ்ரரும் செமகடுப்பில இருக்கிறார். பேட்டை ரவுடி மாதிரி பிளேட் எல்லாம் வைச்சிருக்கிறார். குரு மாஸ்ரருக்கும் தனி ஆவர்த்தனம் உண்டா? இல்லை முன்ன மாதிரி டபுள் ஆக்சனா? ஆவலோடும் பரபரப்போடும் அடுத்த பதிவுக்கு காத்திருக்கின்றேன்.
:cool::rolleyes::p:):D
 
shiyamala sothy

Well-Known Member
HI BANU AKKA YOU'RE SO KIND AND FUNNY.
எல்லோருடனும் பாசமாகவும் அன்பாகவும் பழகுகின்றீர்கள். அது குட்டிக் கயலின் புகைப்படம் என்று நான் நினைக்கின்றேன். இது கதையின் கொமன்ர் பகுதி இதில் பானு அக்காவிற்கு பதிவிடலாமோ தெரியாது. எங்கு பதிவிடுவதென்று எனக்குத் தெரியாது கீதா. மன்னிக்கவும். :cool::p;):D
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer

Haha surgical blade ma!

Gunaseelana vittirukka koodaathu dhan. But chandra ramku romba puriyama na chithiyaache?!

Herola adhan adi pinnittaan!:p:cool:

Next episode um action filled episode dhan aanaa nalla enjoy pannalaam!:p

Thanks for commenting...:)

Ippo samathaa udanee reply potten la naan good girl aakkum..:)
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer
HI BANU AKKA YOU'RE SO KIND AND FUNNY.
எல்லோருடனும் பாசமாகவும் அன்பாகவும் பழகுகின்றீர்கள். அது குட்டிக் கயலின் புகைப்படம் என்று நான் நினைக்கின்றேன். இது கதையின் கொமன்ர் பகுதி இதில் பானு அக்காவிற்கு பதிவிடலாமோ தெரியாது. எங்கு பதிவிடுவதென்று எனக்குத் தெரியாது கீதா. மன்னிக்கவும். :cool::p;):D

No issues pa dhaaraalama padhivu salaam... Please don't ask sorry dear:):D
 
banumathi jayaraman

Well-Known Member
avala ram and Neenga pathupinga... Guru va naanga thana pathukanum...
அதானே?
ரொம்பவே, சூப்பரா
சொன்னீங்க,
ஐஸ்வர்யா டியர்
உதயாவை, ராம்குமார்
பார்த்துக் கொள்வான்
எங்களோட குரு
செல்லத்தை,
நாங்கள் தானே பா
பார்த்துக்கணும்,
கீதாஞ்சலி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Hi geetha!
மிகவும் அருமையான பதிவு. நீதிபதிக்கே உதியின் பரிதாப நிலை விளங்கிவிட்டது. உதி வீட்டுக்குத் திரும்பும் போது ஏதாவது அசம்பாவிதம் நடக்குமா? கிழட்டுக் குள்ளநரி குணசீலனைச் சும்மா விட் டிருக்கக்கூடாது. ராம் மாஸ்ரர் நல்ல தனி ஆவர்த்தனம் நடத்திவிட்டார் ஒற்றைக் கையாலையே சபாஸ். குரு மாஸ்ரரும் செமகடுப்பில இருக்கிறார். பேட்டை ரவுடி மாதிரி பிளேட் எல்லாம் வைச்சிருக்கிறார். குரு மாஸ்ரருக்கும் தனி ஆவர்த்தனம் உண்டா? இல்லை முன்ன மாதிரி டபுள் ஆக்சனா? ஆவலோடும் பரபரப்போடும் அடுத்த பதிவுக்கு காத்திருக்கின்றேன்.
:cool::rolleyes::p:):D
அதுவும், ஹாஸ்பிடல்
சர்ஜிக்கல் பிளேடு பா,
Shiyamala sothy டியர்
எப்படியாப்பட்டவனாயிருந்தாலும்,
ஒரு வழியாக்கிருமில்லே?
அதனால்=தானே, கரண் நாய்
அலறுது பா, Shiyamala sothy டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top