ஹாய் டியர்ஸ்...
இந்த முறை கொஞ்சம் சீக்கிரமே பதிவோடு வந்துட்டேன். காரணம் சீக்கிரம் இந்தக் கதையை முடித்துக் கொடுக்கணும்.
இன்னும் நான்கு பதிவுகள்ல கதை முடிந்துவிடும். சோ, இதுவரை ரெண்டு பகுதியும் சேர்த்துதான் படிக்கணும்னு காத்துக்கிட்டு இருக்கறவங்க, படிக்க ஆரம்பிச்சிடலாம்.
நான் எவ்ளோ லேட்டா பதிவு கொடுத்தாலும், என் நிலைமையைப் புரிஞ்சிகிட்டு, எனக்கு ஆதரவு கொடுத்து வந்த அனைத்து வாசகத் தோழமைகளுக்கும் நன்றிகள் கோடி...
அப்புறம், கடந்த சில பதிவுகளா மறுபடியும் கமெண்ட்ஸ் ரொம்ப கம்மியாகிடுச்சு! வொய் வொய் திஸ் கொலைவெறி?! நான் லேட்டா பதிவு கொடுக்கறேன்னு இப்படியெல்லாம் என்னைச் சோதிக்கக் கூடாது சொல்லிட்டேன்... PLEASE NEED YOUR FEED BACK DEARS...
THANKS A LOT FOR YOUR WONDERFUL SUPPORT...
http://en.calameo.com/read/003384189d258e4c0a8f1

Last edited: