Athane..kaiyoda kootitupoi aasai theera konjikka vendiyadhu dhaane...Yaar venannadhu..Intha ponnukku enga pochu buddhi..varadhannu sonnalum kilambi irukkalam..நல்லவேளை நெட் வெர்க் பேக் இப்ப சீப்பா கிடைக்குது. இல்ல வாங்கற சம்பளத்த தீனா அதுக்கே கட்டவேண்டியது தான்.. தேவையா இது... பொண்டாட்டிய கூட்டிட்டு போய் கொஞ்ச வேண்டியது தானே...
Neenga ellam comment kooda ivvalavu azhaga ethudhareengannu adhisayama irukku..போனை வச்சிட்டு நீ ஏன் கீழே போன? ஹஹஹ...நல்ல கேள்விடாப்பா...நான் கேக்குறேன் உன்னை இப்போ, நீ ஏன் தங்கத்தை இங்க விட்டுட்டு போன ஆஃபீஸர்...
ஃபோன் அவ கிட்ட இருக்குதா இல்லையாஎன்று கால் பண்ணி செக் பண்ண போறானாம்..அடேய் ...அடேய்...உலகமகா நடிகன் டா நீ...
மொத்தத்தில் ஒரு சின்ன பிரிவு தம்பதியருக்குள் நல்ல ஒரு பிணைப்பை ஏற்படுத்தியது என்னவோ நிஜம்...
இனி வந்திடும் புத்தி.. அவன் பண்ற டார்ச்சர்ல... அவன் வர்றானோ இல்லையோ இவ போய் நிக்க போறா...Athane..kaiyoda kootitupoi aasai theera konjikka vendiyadhu dhaane...Yaar venannadhu..Intha ponnukku enga pochu buddhi..varadhannu sonnalum kilambi irukkalam..
Neenga ellam comment kooda ivvalavu azhaga ethudhareengannu adhisayama irukku..