Thangammai - 9

Advertisement

kayalmuthu

Well-Known Member
Ss தீனா க்கு சாமி கொடுத்த தேவதை தான் தங்கம்... very nice ud
 

Suvitha

Well-Known Member
குடும்பம் என்றால் சுகம்/துக்கம், லாபம்/நஷ்டம் எல்லாம் ஒன்றாய் சேர்ந்தது தான். தங்கம்மையின் இந்த புரிதல் அருமையானது...
 

MythiliManivannan

Well-Known Member
குடும்பம் என்றால் சுகம்/துக்கம், லாபம்/நஷ்டம் எல்லாம் ஒன்றாய் சேர்ந்தது தான். தங்கம்மையின் இந்த புரிதல் அருமையானது...
'புரிதல்', இந்த வார்த்தையைத்தான் நானும் சொல்லணும்னு நினைத்தேன் சுவி :):):)
 

Suvitha

Well-Known Member
Ss தீனா க்கு சாமி கொடுத்த தேவதை தான் தங்கம்... very nice ud
அப்போ அந்த தேவதைக்கு ஒரு சிச்சுவேஷன் சாங் போட்டுருவமா கயல்...


"ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே

நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல சேர்ந்திருக்க
தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க
சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க
புன்னகையில் பூ பறிக்க

ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே

பூக்கும் செடியை எல்லாம் சிரிக்கும் பூவை எல்லாம்
உன் பெயரை கேட்டு இருந்தார்
எட்டு திசையும் சேர்த்து ஒற்றை திசையை மாற்றி
உன் வரவாய் பார்த்திருந்தார்

கண்ணுக்குள் கண்ணுக்குள் உன்னை வைத்து
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் அன்பை வைத்து
உள்ளதை உள்ளதை அள்ளி தந்து
உன்னிடம் உன்னிடம் தன்னை தந்து
உன் நிழலில் வாழ்ந்திருக்க
உன் உயிரில் சேர்ந்திருக்க

ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே


கொஞ்சும் கிளியே உன்னை நெஞ்சில் உறங்கசொல்லி
தென்றல் என்னும் பாடிசைப்பார்
நெஞ்சம் நோகும் என்றால் மேகம் கொண்டு வந்து
மெத்தை செய்து பூ விரிப்பார்
வானத்து வானத்து நட்சத்திரம்
வாசலில் வாசலில் புள்ளி வைக்க
வானவில் வானவில் கொண்டு வந்து
வண்ணத்தில் கோலங்கள் இட்டு வைக்க
உள்ளங்கையில் பச்சை குத்தி
உன் பெயரை உச்சரிக்க

ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே..."

 

Suvitha

Well-Known Member
'புரிதல்', இந்த வார்த்தையைத்தான் நானும் சொல்லணும்னு நினைத்தேன் சுவி :):):)
அப்போ நம்ம இரண்டு பேரும் ஒரே மாதிரி சிந்தித்து இருக்கிறோம் மைத்தி சிஸ்..:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top