Thangammai - 8

Advertisement

Joher

Well-Known Member
Tks சரயு.........

வீடியோ கால் பண்ணும் போது சேலையா?????? :eek::eek::eek: முத்திடுச்சி :p:p:p

பிருத்வி தான் அவளை உங்க வீட்டுல இருந்து ஓடவிடாமல் காத்தான்......
உன்னையும் ஓட்ட வைத்தான்.......
So அவன் முக்கியம் தான்..... கடவுளுக்கு மேல.......

மொத்தத்தில் gold பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறாள்.......

Surprise குடுக்க வர்றப்போ இல்லைனா எப்படியிருக்கும்...........:p:p:p
அதான் அவளும் surprise கொடுத்துட்டா.......
தெரிந்தால் ஏன் போகப்போறா???????

எல்லா குழப்பத்தையும் சொல்லிடனமுமாம்........ அப்புறம் அவள் பார்த்துப்பாளாம்........
தெரிஞ்சாலும் அப்படியே சொல்லிடுவீங்களா என்ன........ கெத்து போய்டாது.......

இப்போ ஓடி வருமே gold........:p:p:p
போறப்போ கூட்டிட்டு போய்டுவானோ?????

ஏண்டி என்னை விட்டுட்டு போன???:p:p:p
என்னய்யா heros எல்லோரும் திரு dialogue சொல்றீங்க.......
Thats only for SM Thiru............ :love::love::love::love::love::love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top