Thangammai - 6

Advertisement

Joher

Well-Known Member
Tks சரயு.....

அடேய் தீனா...... நீ இவ்ளோ தானா..... :p
எங்கய்யா போச்சு உன் வீராப்பு.....
என்ன தான் சரயு monthly novelனு சொன்னாலும் நீ இவ்ளோ சீக்கிரமா விழுந்திருக்கக்கூடாது.......

இனி அந்த single bedroom flat க்கு தங்கம் தவிர வேறாறும் வந்துடக்கூடாதுன்னு தோணுமே.....
சேலையில வீடுகட்டவா சேர்ந்து வசிக்க......:p

ரோஜா புள்ளைய வச்சி சேர்த்துவச்சுட்டியே......
 
Last edited:

Suvitha

Well-Known Member
இதைத்தான் நான் சொன்னேன், தீனாவிற்கு Starting trouble மட்டுமே, அதை மட்டும் தாண்டிட்டான் என்றால் சும்மா ஜெட் வேகத்தில் பறப்பான் என்று...
நடந்திடிச்சில்ல:D
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top