Thangammai - 4

Advertisement

Suvitha

Well-Known Member
அட்ரா சக்கை...தங்கம்மை கலக்குறா போங்க...
இந்த நேரத்தில் தீனாவை விட்டால் பிடிக்க முடியாது என்று, தங்கம் தீனாவின் சட்டையை பிடித்து இழுத்த மாதிரி அவனையும் அவனுக்குத் தெரியாமலே தன்னை நோக்கி இழுக்குறா...

தங்கம்மையின் அதிரடி வேலை செய்யத்தான் செய்கிறது...ஃபோன் வந்ததும், தங்கம்மை திரும்பி பார்த்த உடனே எங்கே இருந்து அழைப்பு என்பதை தீனா சொல்லியாச்சே...ஹஹஹ...

இருவரும் மட்டும் இருக்கும் சூழல் இவர்கள் இருவரின் வாழ்விலும் நல்ல மாற்றத்தை கொண்டு வரும்...
அதனால சந்தோஷமா Promotion ஐ ஒத்துக்கோ தீனா...
 

தரணி

Well-Known Member
முதலில் பட்ட சூடு அதை யாரு கிட்ட காட்ட அப்படினு தெரியாம தங்கம் கொட்ட காட்டினா..... அவ பதிலுக்கு செம காட்டு காட்டிட்டா
 

Pramo

Well-Known Member
:):):)...
Thangamai... intha approach semma... (y)
Tranfer aa... new venue... new atmosphere... thaniya irukka poranga... intha changes dheena manasilum kondu vaarumaa maatraththai :rolleyes:...will see ... :)
Nice episode sarayu... :):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top