Thangammai - 11

Advertisement

Joher

Well-Known Member
Tks சரயு.....

ரோஜாக்கு இத்தனை கோபம் ஆகாது......
பிள்ளையை கூட பார்த்துக்கமுடியாதாமாம்......

ஒன்னும் சொல்றதுக்கில்லை......
முடிஞ்சி போன விஷயத்தை பேசி வம்பு வளர்த்துக்கிட்டீங்க......

தனியே ஆனப்புறமும் கோபமா???
போய் பேசுங்கப்பா......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அவசரப்பட்டு வாயை விட்டுட்டியே, தங்கம்மை?
எப்போப் பாரு இதுங்க ரெண்டும்
முட்டி மோதிக்கிட்டே இருக்குதுங்க
எப்போத்தான் நீங்க இரண்டு
பேரும் சரியாவீங்க, பேங்க்
ஆபீஸர் Mr. தீனதயாளன் ஸார்
and Mrs. தங்கம்மை தீனதயாளன்
மேடம்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top