Thangammai - 10

Advertisement

harinidilip

Well-Known Member
Nice update. All sil will have problems in most of the house only daughter in law has to adjust every body to stop the difficult situations. Thangam is also going through the same process.
 

Deputy

Well-Known Member
Amma sevvandhi seekirama nadakka try panuga. Ilena nathanar sandaiku pathila akkavum thambiyum adichuka poranga.... athu neraya veetula ponnu vandhutale intha ammakal iluthu potu ellam seyurathala avangaluku moochu vidurathu kooda romba kastamana velainu than.think panuranga... athe ponnu avaloda veetula moochu vida neram ilanalum onnum feel pana matanga... ithu ellam ammakal kudura chellam than....
 

MythiliManivannan

Well-Known Member
அடேய்ய்ய் தீனா,
கல்யாணத்துக்கு முன்னாடி வேணா நீ ரோஜாவின் தம்பி ...... இப்போ உன்னை தங்கம்மையின் புருஷனாகத்தான் எல்லாம் பார்ப்பாங்க.......

அந்தப்புள்ள எவ்வளவு அழகா பிரச்சனையை சமாளிக்குது....... இந்த ஆண்பிள்ளைகளுக்கு வயசு ஏறும் அளவிற்கு குடும்பப் பிரச்சனைகளை தீர்க்கும் முதிர்ச்சியோ சூட்சமமோ வருவதில்லை ...... ஆன்னா ஊன்னா தாம்தூம்னு குதிக்கத்தான் தெரியும்:sneaky::sneaky:
 

Priya Prasath

Well-Known Member
நாள் முழுக்க குழந்தையை மட்டும் பாக்குறது கொஞ்சம் கஷ்டம் தான்..அவுங்களுக்கு கொஞ்ச நேரம் கிடைக்குமான்னு தான் இருக்கும்...நீங்க குழந்தையை பாத்துக்கோங்க நான் இப்போ சமைக்கிரேன்னு எஸ்கேப் ஆகிடனும்..அப்போ no tension..
 

kayalmuthu

Well-Known Member
Very nice..
கல்யாணத்துக்கு முன்னாடி என்ன தான் சண்டை போட்டாலும் தெரியாதது..
பிறகு அவன் மனைவி சொல்லி தான் ன்னு தான் தோணும்...
பாவம் தங்கம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top