Thalli Pogathae Nilavae 12

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ஸ்வாதிக்கும் கல்யாணம் நிச்சயமாயிருச்சு.. வாவ் ஷ்ரேயா கர்ப்பமா இருக்கா.. இந்த நேரத்துல பொண்ணை பார்க்க அவங்கதான் முதல்ல வரணும்.. இனி வந்து என்ன ஏழரைய கூட்ட போறாங்களோ???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வாவ் சூப்பர் இரண்டு நல்ல விஷயங்கள் நடந்திருக்கு
ஒண்ணு ஸ்வாதியின் கல்யாணம்
இரண்டாவது சரத் அப்பா ஆகப் போறான்
ஸ்ரேயாவின் குழந்தை வரும் நேரமாவது அவளோட அம்மா திருந்துவாளா?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

எப்போவும் நீதானப்பா அதுவும் இதுவும் வாங்குவ.......
இப்போவும் நீதான்......

குழந்தை வந்த சந்தோசம் என்ஜோய் பண்ணுறாங்க எல்லோரும்......
அம்மாக்கு மட்டும் அனுப்பலைனு குறை......
இப்போ வந்து என்ன ஏழரையை கூட்ட போறாங்களோ???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top