Thalli Pogaathae Nilave Final

Advertisement

Hema Guru

Well-Known Member
Hi friends :)

Thank you for all your support :love::love: Will come shortly with next story.

Here comes the final update for TPN. Read and share your comments.


TPN 14 1

TPN 14 2
வாழ்க வாழ்க அழகான இனிமையான கதை குடும்பத்தில் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் மிக அழகாக வெளிப்படுத்தி இருந்தீர்கள், சங்கீதா நிஜமாகவே சங்கீதம் தான்.கணவன்,மகன்,மருமகள், பேத்தி, சம்பந்தி என அனைவரையும் அனுசரித்து குடும்ப இசையை மெல்லிசையாகவே வைத்த பெருமை அவருக்கே
 

Saroja

Well-Known Member
ரொம்ப அருமையான கதை
சங்கீதா எல்லா மார்க்கையும்
தட்டிட்டு போய்ட்டாங்க சூப்பர்
சரத் தன்ன பெத்தவங்கள
விட்டு கொடுக்காம
பாசத்துடன் இருப்பது
சரவணன் மருமகளுக்கு
தகப்பன் போல
ரொம்ப நல்லா இருக்கு
 

Janavi

Well-Known Member
சிஸ்...நீங்க சொன்ன எல்லாமே மிக அருமை....எதை சொல்ல,விட தெரியலை....குற்றம் குறை இருந்தாலும், புரிதல் வந்தால் எல்லா குடும்பமும் சிறந்த பல்கலை கழகம் தான்.... Eagerly waiting for your next story....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top