Thalli Pogaathae Nilave Final

Advertisement

Chitrasaraswathi

Well-Known Member
அருமை . நல்லக் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
 

தரணி

Well-Known Member
கல்யாணம் ஆனவோடனே புரிதல் வராது ரெண்டு பேரும் விட்டு கொடுத்து போன தான் வரும்.... அதே போல் பெரியவுங்க சின்னவுங்களுக்க்கு தர வேண்டிய சுதந்திரம் கொடுத்து கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கணும்.... ரெண்டு குடும்பத்தை யும் சமமா பாவிக்கணும்...இதை எல்லாம் அழகாக சொல்லிடீங்க சிஸ் சூப்பர்
 

Devi29

Well-Known Member
உன்னை நாங்க விட்டு கொடுக்க மாட்டோம் நீயும் விட்டு கொடுக்க கூடாது .. இப்பிடி இருந்தா போதுமே
வீடு அமைதி பூங்காவாக இருக்கும்
Happy family sangeetha mathiri purithalana irukanum nice ending
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top