Thalli Pogaathae Nilavae 7

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

மானம் எங்கள் உயிரல்லவா:p:p:p
ஆனால் இப்போ பிரட் கையில் எடுத்து மானம் போச்சே ஸ்ரேயா........

சரத் எல்லாம் சமையல் பற்றி பேசுற மாதிரி ஆகிபோச்சுதே........
அதுவும் நாய் கடிச்சி வச்சிடும்னு :p:p:p

உங்கம்மா எங்கம்மா சொல்லி சொல்லி கேட்டு போறது இவங்க ரெண்டு பேரு லைப் தான்....... எங்கே புரியுது இந்த தீபாக்கு.........

கணவன் மனைவிக்கிடையில் மூணாவது ஆள் வந்தால் பிச்சிகிட்டு தான் ஆகும் வாழ்க்கை............
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top