Thalli Pogaathae Nilavae 4

Joher

Well-Known Member
#6
:love::love::love:

அப்பாடா சரத் ஸ்ரேயா தான் ஜோடி......

ஸ்வாதி என்ன கலாட்டா பண்ணிவைக்க போறாளோ????
சீக்கிரமா ஒரு கல்யாணத்தை முடிச்சி அனுப்பிடனும் போல.......

சங்கீதா சரவணன் (y)(y)(y)

கீதா :devilish::devilish::devilish:
நானே கேட்டிருக்கிறேன் அம்மா பொண்ணுகிட்ட "மாமியார் வீட்டில் நீ ஏன் கஷ்டப்பட்டு சோறு வடிக்கிற........ எனக்கு தெரியாதுன்னு சொல்லவேண்டியது தானே"-னு சொல்றதை.......
சில அம்மாக்கள் இப்படித்தான்........ பிள்ளைகள் செய்தாலும் இது மாதிரி சொல்லிக்கொடுப்பாங்க......
அதே அம்மாக்கு மருமகள் செய்யலைன்னா ஒன்னும் செய்றதில்லைனு சொல்றது........
நீதி தேவதை கையில் உள்ள தராசு தட்டு மாதிரி மகளும் மருமகளும்.....:devilish::devilish::devilish:
 




Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#9
சூப்பர் சிஸ் அதிலும் ஸ்ரேயா அவங்க அம்மாவுக்கு பதிலடி கொடுப்பது ரொம்பவும் அருமை... இயல்பா அவங்க புகுந்த வீட்டில் பொருந்த நினைக்கிறா அருமையான பதிவு சிஸ்
 




Advertisement

New Episodes