ரமணனுக்கு அவளோட வீட்டாரைவிட அவள் மேல் ரொம்ப அக்கறை........ காதலில் விழுந்துட்டானா....... police பார்வை விதியாசமாகத்தான் இருக்கும்...... அதான் அண்ணனை தொங்கு தோரணமாகிவிட்டான்........
வரா பேச்சு ரொம்ப கொடுமை........ பதிலுக்கு அவனும் கொட்டிவிட்டான்........
ரொம்ப மிரட்டுறான்........ பின்னாடி அவள் அவனை மிரட்டபோறாள்....... NPM and SJM இரண்டிலும் அவள் கண் அசைவில் ரமணன் நடப்பதாகத்தான் இருக்கும்.......
Police விசாரணை நேரில் பார்த்தது போல் ரொம்ப அருமையாக இருக்கிறது........
Waiting for the next......