Thalaiviyin Naayagan 29,30

Advertisement

Adhirith

Well-Known Member

மல்லி, நீங்க TN எழுதி 3 1/2 வருடங்களுக்கு மேல்
இருக்கும்....அப்பவே போதை, பாலியல் வன்முறை பற்றி
உங்களின் சமூக அக்கறையுடன்கூடிய கருத்துகளை
பாரதியை மேற்கோள் காட்டி எழுதியிருக்கீங்க....
Hats off to you....
இப்ப நடக்கும். நிகழ்வுகளை பார்க்கும் போது
அவ்விரு குற்றங்களின் தீவிரத்தன்மை அதிகமாகிக்
கொண்டே போகின்றது.....மாற்றமே அல்லாத மாற்றம் போல....

ரமணனின் ,குற்றவாளிகள் தங்களை விட புத்திசாலிகள்
என்ற கூற்று, நிதர்சனத்தை கூறுகிறது ...அவர்களின்
பணமாக்கும் திறமையும் வளர்ந்துகொண்டே போகின்றது....
நாம் எதை நோக்கி போகிறோம்......!!!
அழிவா...ஆக்கமா....!!???
 

Joher

Well-Known Member
JCPக்கு எப்பவுமே வேலை பற்றிய நினைப்பு தான்......... வரா பசங்களை நல்லா train பண்ணியிருக்கிறாள்............... இது தான் இப்போதைய பசங்களின் dialogues........

நல்ல ஒரு குடும்பம்........... எல்லோரும் வராவை ரொம்ப தாங்குகிறார்கள்........

ஸ்ரீதரிடமிருந்து காப்பாற்ற 3 நாட்களில் திருமணம்......... இது நிஜமாகவே அவளை காப்பாற்றவா.......... இல்லை அவளை விடமுடியாமலா.............. இல்லை என்னன்னே தெரியாத காதலா................ மோதலுக்கு பின் காதல்........... ரமணனுக்கு கூட fit ஆகுதே.........

காக்கிக்குள் ஒரு காதல்..........

waiting for the next epi mam................
 

priya durai

Well-Known Member
unamai daan bharathi ippo irundirunda maranam avarai thaluvum mun avar maranathai thaluvi iruppar


சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்,
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரியும் அழகும் கருதியும்,
‘எல்லையொன் றின்மை’ எனும்பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும், முன்புநான் தமிழச்​

சாதியை அமரத் தன்மை வாய்ந்தது"என்று
உறுதிகொண் டிருந்தேன். ஒருபதி னாயிரம்
சனிவாய்ப் பட்டும் தமிழச் சாதிதான்
உள்ளுடை வின்றி உழைத்திடு நெறிகளைக்
கண்டு எனது உள்ளம் கலங்கிடா திருத்தேன்.​
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top