சூப்பர் எப்பி...
வரா விரும்பி போகவில்லை என்று ரமணன் தெரிஞ்சுக்கிட்டார்....
ஸ்ரீதர் லவ் உண்மைதான்...
என்ன செய்ய முடியும்...
நம் சமூகத்தில் வேரூன்றி இருக்கும் ஜாதி கடந்து திருமணங்கள் நடப்பது இன்னும் போராட்டம் தான்...
போலீஸ் அதிகாரி செம ...
பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை தரக்கூடாது...உடனே மரணம் ..கூடாது.
நீங்கள் சொல்வது போல மிகவும் கொடிய தண்டனை தரனும்..