ஒரு phone பண்ணியிருந்தால் சரியாபோய்டும்........ ego யுத்தத்தில் ரெண்டு பேரும் வேண்டும் என்று நினைத்தும் கோட்டை விட்டுடீங்களே.........
வராவின் பேச்சு மறக்கக்கூடியதில்லை தான்......
JCP sir planning and implemenation superb........ நிஜ police action மாதிரி இருக்கிறது........
எல்லாம் வேலையில் மட்டும் தான்...... wife கிட்ட ஒன்னும் காணோம்.......
Duty conscious JCP.......
Waiting for the next epi mam......