Take care of groceries

Advertisement

This is the second day of lockdown. Still we have 19 days more. So please ladies take care of your grocery in your kitchen. Don't prepare excess food and don't waste it. Although some of the vegetable shops are open, don't go out. Adjust your preparation of food whatever you are having. Around 1 km we have seen a covid 19 suspect or patient. So please don't go out for groceries buying. Take care of yourself and your family.
 

Joher

Well-Known Member
எஸ்........
சமையல் திறமையை காட்டும் நேரமில்லை.......
சாமர்த்தியமாக சமாளிக்கும் நேரம்.......
உணர்ந்து செயல்படுவோம்.....
 

Joher

Well-Known Member
Samaarthiya Samayal tips podungalen

மிளகு சீரகம் போட்ட சுண்டல்கள்.....
பூண்டு மிளகு சீரகம் ஓமம் போட்ட ரசம்...... தக்காளி இருக்கும் வரை போட்டுக்கலாம்......
உப்புமா ரொம்ப தப்புமா கூட செய்ய வேண்டியது தான்.....
Default சாம்பார்......
சின்ன வெங்காயம் வத்தல் உப்பு புளி சீரகம் போட்ட துவையல்......
இப்படி பல சனிக்கிழமையில் இருந்து ஓடுது.....
என்ன பசங்களுக்கு புடிச்ச சிக்கன் இல்லை.......

வேலைக்கு போறதால mostly எல்லா பொருளுமே ஓரளவுக்கு ஸ்டாக் இருக்கும்......
அதை வச்சி அப்பப்போ அளவான சமையல்....... செய்து எதையும் ஸ்டாக் பண்ணலை......
அப்புறம் என்ன அரிசி இருக்கு...... வெங்காயம் மிளகாய் cut பண்ணி போட்ட கஞ்சி தான்......
2015 வெள்ளம் 5 நாள் கரண்ட் கூட இல்லை.......
2016 புயல் 4 நாள் கரண்ட் இல்லை.......
அதெல்லாம் நிறைய பாடம் கத்து கொடுத்துடுச்சு.....
 
Use the perishable vegetables for next week. Non perishable like cabbage. Potatoes and all root for the other 4 or 5 days. It is necessary to have protein in this period. So make use of green gram,kollu like gram for your kulambu. Definitely we don't have vegetables for the last 10 days. At that time we will have sundal(channa, karupu sundal, green gram) as a side dish for lunch. Please make sure to take vegetable protein (any gram) once in a day
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top